குழந்தைகளின் கதை சொல்லும் காணொளியை 8098653623 என்ற எண்ணிற்கு பிப்ரவரி 28-க்குள் அனுப்பி வைக்கவும்.
கதை தலைப்பு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கதைகள் சொல்லும்
வயது மற்றும் நிமிடங்கள்
1-5 -> 1-2 நிமிடம்
5-10 ->3-5 நிமிடம்
10-15-> 5-7 நிமிடம்
For more queries
contact no 8098653623